Web Analytics Made Easy -
StatCounter

இலவச யோகா!

இன்று ஜூலை 17–19, மாலை 5.30-8.30 வரை, கலசபாக்கம் சொர்க்கநாராயண பெருமாள் கோவிலில் ஹார்ட்ஃபுல்னெஸ் இன்ஸ்டிட்யூட் நடத்தும் யோகா, பிராணாயாமம், தியான நிகழ்வில் பொதுமக்கள் இலவசமாக கலந்து கொள்ளலாம்.
தொடர்பு: 98650 60974, 81489 49117, 94428 05840.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *