Web Analytics Made Easy -
StatCounter

மருத்துவ காப்பீடு முகாம்!

கலசபாக்கம் ஊராட்சி மையத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மத்திய அரசின் மருத்துவ காப்பீடு அட்டைக்கான இன்று முகாம் நடைபெற்று வருகின்றது. செயல்பாட்டு செலவு ரூ.80/- மட்டுமே.
ஆவணங்கள்: ஆதார், குடும்ப அட்டை, கைபேசி எண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *