திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டத்தில் 7 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.08.2025
நேர்முகத் தேர்வு தேதி: 15.09.2025 – 23.09.2025
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளம்: https://tiruvannamalai.nic.in/notice-category/recruitment/ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 09.08.2025க்குள் சமர்ப்பிக்க வேண்டும்
காலி இடங்கள்:
படியம்புத்தூர், ஆனைவாடி, மேல்பாலூர், பூண்டி, கீழ்பொத்தரை, காலூர், சோழவரம்
Recent News:
100 Reasons to Connect… 100 Reasons to Disconnect… Choice is Within
வணிகர் தினம் 2026
Sapota (Chikoo) Health Benefits: A Natural Boost for Your Body
Gold Rate Today in Chennai (May 5, 2026): Prices Drop Slightly
Auspicious (Nalla Neram) time today (May 05th)
Gold Rate Today in Chennai: 22K Gold at ₹14,000, Silver at ₹270 - Prices Remain Unchanged
What Happens to Your Body If You Sit in AC All Day?

