Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்!

வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் – கலசபாக்கம்

நாள்: 24.08.2025 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 10.00 மணி
இடம்: கெங்கையம்மன் ஆலயம் அருகில், பஜார் வீதி, கலசபாக்கம்

வணிகர் நல வாரிய உறுப்பினராக சேர வேண்டிய ஆவணங்கள்:

  1. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 2

  2. ஆதார் அட்டை

  3. பான் கார்டு

  4. GST எண்

  5. வணிக உரிம சான்றிதழ்

  6. இணைய முகவரி

  7. அலைபேசி எண்

  8. வணிக முகவரி (அஞ்சல் எண்ணுடன்)

வணிகர் நலத்திட்ட உதவிகள்:

  • குடும்ப நல உதவி (₹5 லட்சம் வரை)

  • மருத்துவ, கல்வி, விளையாட்டு, திருமண உதவிகள்

  • தீவிபத்து மற்றும் நிதி உதவிகள்

  • சிறப்பான மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

கலசபாக்கம் தாலுக்கா வணிகர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு வணிகர் சங்கம் அன்புடன் அழைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *