Web Analytics Made Easy -
StatCounter

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை வெளியீடு!

+2 அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் வியாழக்கிழமை முதல் மாணவர்கள் பள்ளி / தேர்வு மையத்தில் பெறலாம். மேலும் விவரங்களை www.dge.tn.gov.in இணையதளத்தில் அறியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *