10ம் வகுப்பு மாணவர்கள் எழுதும் திறனறிவு தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கடைசி நாள் செப்டம்பர் 4 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு வரும் அக்டோபர் 11 அன்று நடைபெற உள்ளது. மாணவர்கள் ரூ.50 தேர்வு கட்டணத்துடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
Recent News:
Simple Daily Habits That Can Help Keep Your Brain Sharp
Chennai Gold Rate Today (June 20, 2026): 22K Gold Price Rises by ₹30, Silver Remains Stable
Auspicious (Nalla Neram) time today (June 20th)
Good Oral Hygiene: Why It Matters and How to Maintain It
Chennai Gold Rate Today (June 19, 2026): 22K Gold Drops ₹380, Silver Falls ₹15 Per Gram
Auspicious (Nalla Neram) time today (June 19th)
Digital Transformation Audit for Your Organisation

