Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!!

தேதி: 13.09.2025
நேரம்: காலை 9.00 மணி – பிற்பகல் 3.00 மணி
இடம்: அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வெட்டவலம், திருவண்ணாமலை

தகுதியுடையவர்கள்

  • 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்கள்
  • டிப்ளமோ, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படித்தவர்கள்
  • பட்டம் பெற்றவர்கள்
  • பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரிகள்
  • நர்சிங், பார்மசி

தேவையான ஆவணங்கள்

  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (4)
  • ஆதார் அட்டை
  • கல்விச்சான்றிதழ்கள்
  • ரெஸ்யூம்
  • சாதி சான்றிதழ்
  • வங்கி பாஸ்புக் நகல்

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு 04175-233381 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அணுகலாம்.

இலவச பேருந்து வசதி: வந்தவாசி புதிய மற்றும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி (13.09.2025)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *