கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு நேற்று (25.10.2025) 47 ஆம் ஆண்டு குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் வெளிமாவட்டங்களில் இருந்தும் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் மற்றும் யோகிகள், சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டு பூண்டிமகான் அருளைப் பெற்றனர். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு காலை முதல் அன்னதானம் வழங்கப்பட்டது.
Recent News:
Simple Daily Habits for a Healthier Tongue
Gold Price Today in Chennai: 22K Gold Drops to ₹1,25,200 per Sovereign
Auspicious (Nalla Neram) time today (Mar 3rd)
Rust or Wear Out - The Choice Is Ours - A Morning Thought
Smart Morning Habits to Boost Your Metabolism
Gold (22K) and Silver Rates Drop in Chennai - Today’s Price Details
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!
