திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் இன்று (06.11.2025) கலசபாக்கம் தொகுதி விண்ணுவாம்பட்டு ஊராட்சியில் “சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025” பணிகளை ஆய்வு செய்தார். உடன் கலசபாக்கம் வட்டாட்சியர் திருமதி. தேன்மொழி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் செல்வி. கிருத்திகா மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தார்கள்.
Recent News:
Healthy Eating Habits to Prevent and Manage Obesity
Gold Price Drops Sharply in Chennai; 22-Carat Gold Falls to ₹1,18,080 Per Sovereign
Auspicious (Nalla Neram) time today (Mar 14th)
Gold Price Drops in Chennai: 22K Gold Falls to ₹1,19,200 per Sovereign
Breast Cancer: Causes, Symptoms, Diagnosis, and Treatment
Auspicious (Nalla Neram) time today (Mar 13th)
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை!!
