நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (15.11.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணிவரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும்.
மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :
கலசபாக்கம், நாயுடுமங்கலம், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம்
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Nov 15th)
கலசபாக்கத்தில் பள்ளியில் நூலகர் வாரம் கொண்டாட்டம்!
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!
கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம்!
When Anxiety and Sleepless Nights Feed Each Other: Understanding the Vicious Cycle
Gold Rate Decreased Today Morning (14.11.2025)
Director A.S. Mukundan’s “Madras Mafia Company” Hits Theatres Today - A Proud Moment for Kalasapakkam
