அருணகிரிமங்கலம் அறிமுகம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அருணகிரிமங்கலம் ஊராட்சியில் மொத்தம் 7 ஊராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்படுவதுண்டு. கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊராட்சியில் மொத்தம் 2448 பேர் வசிக்கின்றனர். அதில் பெண்கள் 1183 பேர்கள், ஆண்கள் 1265 பேர்கள் ஆகும்.
இந்த ஊராட்சியில் நாராயணபுரம், அருணகிரிமங்கலம், மீசைகாரன்காலனி, செம்படந்தாங்கல், தெற்குகாலனி, அருணகிரிமங்கலம், பழைய காலனி, நமந்தகுட்டைஆகிய சிற்றூர்கள் உள்ளன
கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (20.06.2024) கடலாடி உள்வட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி!
கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடலாடி உள்வட்டம் பகுதிகளுக்கான உள்ள கிராமங்ளும் இன்று (20.06.2024) ஜமாபந்தி நடைபெற்று வருகின்றது. ஜமாபந்தி நடைபெறும் கிராமத்தின் பெயர்கள்: கடலாடி-1, கடலாடி-2, கீழ்பாலூர், மேல்பாலூர், மட்டவெட்டு, தென்மாதிமங்கலம், அருணகிரிமங்கலம், பாணாம்பட்டு,…
நேரடி நெல் கொள்முதலுக்கான உழவர் பதிவு!
நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் தங்களது அறுவடை நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய விவசாயிகள் தங்கள் விவரங்களை www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc-edpc.in ஆகிய இணையதளத்தின்…
கலசபாக்கம் மற்றும் கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் மின் நிறுத்தம்!
கலசபாக்கம் பகுதியில் நாளை (17.3.2022) வியாழக்கிழமை புதுப்பாளையம், கடலாடி, காரப்பட்டு, அருணகிரிமங்கலம், தென்மாதிமங்கலம், பனைஓலைபாடி, படிஅக்ரகாரம், வீரானந்தல், மேலபுஞ்சை, வாசுதேவன்பட்டு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை 9 மணி முதல் மதியம் 2…
கலசபாக்கம் அடுத்த காஞ்சி,புதுப்பாளையம் பகுதிகளில் நாளை(25-Jan-2022) மின்தடை
கலசபாக்கம் தொகுதியில் நாளை (25.01.2022) செவ்வாய்க்கிழமை புதுப்பாளையம், கடலாடி, காரப்பட்டு, அருணகிரிமங்கலம், தென்மாதிமங்கலம், பனைஒலைபாடி, படிஅக்ரகாரம், வீரானந்தல், மேலபுஞ்சை, வாசுதேவன்பட்டு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2…
புதிய ஓழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் நீதிமன்ற கட்டிடம் அமைக்க இடம் ஆய்வு
கலசப்பாக்கம் அடுத்த அருணகிரிமங்கலம் கிராமத்தில் நீதிமன்றம் மற்றும் ஓழுங்குமுறை விற்பனை கூடம் கட்டுவதற்கான இடத்தினை சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.