Web Analytics Made Easy -
StatCounter

வாக்காளர் சேர்க்கை–திருத்தம்: படிவம் 6 & 8 கிடைக்கிறது!

கலசபாக்கம் பகுதியில் தேர்தல் பணிகள் நடைப்பெற்றுவரும் நிலையில், 2006 டிசம்பர் 31 மற்றும் அதற்குப் பிறகு பிறந்தவர்கள் வாக்காளர் சேர்க்கைக்கான படிவம் 6 மற்றும் உறுதிமொழி படிவங்களை கலசபாக்கம் கிராம நிர்வாக அலுவலகத்தில் பெறலாம் என கிராம நிர்வாக அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *