திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2025 நிகழ்வுக்கான பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசன டிக்கெட்டுகளின் ஆன்லைன் முன்பதிவு விரைவில் துவங்க உள்ளது.
முன்பதிவு செய்ய: annamalaiyar.hrce.tn.gov.in
டிக்கெட் விவரங்கள் (கடந்த ஆண்டின் தரவு அடிப்படையில்):
-பரணி தீபம் – Rs.500 (500 டிக்கெட்)
-மகா தீபம் – Rs.600 (100 டிக்கெட்)
-மகா தீபம் – Rs.500 (1000 டிக்கெட்)
முன்பதிவு 01.12.2025 காலை 10.00 மணிக்கு திறக்கப்படும்.
அதிகாரப்பூர்வ புதுப்பிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.
Recent News:
Gold Rate Decreased Today Morning (04.12.2025)
Can You Eat Dosa While Losing Weight? A Clear, Practical Guide
Auspicious (Nalla Neram) time today (Dec 04th)
அண்ணாமலையாருக்கு அரோகரா! திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஒன்பதாம் நாள் இரவு!
Auspicious (Nalla Neram) time today (Dec 03rd)
பரணி தீபம் ஏற்றப்பட்டது!!
