Web Analytics Made Easy -
StatCounter

பருவதமலை கிரிவலம்: கடந்த ஆண்டை விட அதிக பக்தர்கள் பங்கேற்பு!

கலசபாக்கம் அருகில் அமைந்துள்ள பருவதமலையில் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் அற்புதமான கிரிவலம், நேற்று (16.12.2025) மார்கழி 1 (தனூர்) மாதப் பிறப்பு முன்னிட்டு நடைபெற்றது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள் பருவதமலைக்கு கிரிவலம் சென்றனர். கிரிவலம் செல்லும் வழியில் பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *