திருவண்ணாமலை மாவட்டத்தில் பர்வதமலை ஏற்றத்திற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு:
• ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்
• காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையே பக்தர்கள் மலையேற அனுமதி
• 18 வயது முதல் 60 வயது உள்ளவர்களுக்கு மலையேற அனுமதி
• நாள் ஒன்றுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 200 பேருக்கு மலையேற அனுமதி
• நாள் ஒன்றுக்கு, இதர மாவட்டங்களை சேர்ந்த 800 பேர் இணைய வழியில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Recent News:
There Is No Syllabus to Study Life - Life Is the Syllabus : A Morning Thought by J. Sampath, Founder & CEO, JB Soft System
Gold and silver prices rose at the start of the week - do you know by how much?
Home Remedies to Get Rid of Dandruff Naturally
Auspicious (Nalla Neram) time today (Feb 9)
Auspicious (Nalla Neram) time today (Feb 8th)
Gold and Silver Prices Rise in Chennai; Gold Up Rs 1,360 per Sovereign
Say Goodbye to Lower Back Stiffness with Simple Exercises
