Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் நாளை ஆதார் சேவை மையம் திறப்பு!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள ஆதார் சேவை மையம் நாளை (29.03.2026) ஞாயிற்றுக்கிழமை செயல்படும். இதில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், புதிய ஆதார் விண்ணப்பம், புகைப்படம் மாற்றம் மற்றும் கைபேசி எண் இணைத்தல் போன்ற சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *