Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டம் – சட்டமன்ற தேர்தல் 2026 அட்டவணை அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 தொடர்பான அட்டவணை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி:

  • அறிவிப்பு வெளியீடு: 30.03.2026 (திங்கள்)
  • வேட்புமனு தாக்கல் கடைசி நாள்: 06.04.2026 (திங்கள்)
  • வேட்புமனு பரிசீலனை: 07.04.2026 (செவ்வாய்)
  • வேட்புமனு திரும்பப் பெறுதல் கடைசி நாள்: 09.04.2026 (வியாழன்)
  • வாக்குப்பதிவு நாள்: 23.04.2026 (வியாழன்)
  • வாக்கு எண்ணிக்கை நாள்: 04.05.2026 (திங்கள்)

இந்த தேர்தல் அட்டவணையை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *