கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 98% தேர்ச்சி பெற்றுள்ளது. 148 மாணவிகளில் 145 பேர் தேர்ச்சி பெற்றனர். ச. தமிழரசி 562 மதிப்பெண்களுடன் முதல் இடம், அ. லோகேஸ்வரி 544 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம், க. ஹரி ப்ரியா 534 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடம் பெற்றனர்.
Recent News:
கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு தேர்வில் 91.2% தேர்ச்சி!
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி அறிவிப்பு!
12-ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் 92.87% தேர்ச்சி!
பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம்!
Can Chia Seeds Help With Weight Loss? Here’s What You Should Know
Gold Prices Remain Steady in Chennai; Silver Rate Increases on May 8, 2026 Morning
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

