நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (16.05.2026) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 02:00 மணிவரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும்.
மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :
கலசபாக்கம், நாயுடுமங்கலம், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம், கலசபாக்கம் BDO ஆபீஸ், சீட்டம்பட்டு, லாடவாரம், மருத்துவம்பாடி, சொரகுளத்தூர், கமலாபுத்தூர், கொண்டம்.
Recent News:
ஆன்லைன் மூலம் நீட் தேர்வு!!
திருப்பதியில் குவியும் பக்தர்கள்..!
ஜூன் 21ல் இளநிலை நீட் மறுதேர்வு!
Gold Rate Today in Chennai (May 15, 2026): Gold Prices Fall by ₹100 Per Gram, Silver Down ₹10
Sweating Is More Beneficial Than You Think - Here’s Why
Auspicious (Nalla Neram) time today (May 15th)
Chennai Gold Rate Today Morning: Gold Prices Rebound Sharply, Silver Declines on May 14

