Web Analytics Made Easy -
StatCounter

12 நாள் சிறப்பு கோடை பயிற்சி வகுப்பு தொடக்கம்!

வேதாத்திரி மகரிஷி அறிவொளி அறிவகம் சார்பில் 5 முதல் 18 வயது குழந்தைகளுக்கான 12 நாள் சிறப்பு கோடை பயிற்சி வகுப்பு மே 17 முதல் மே 28 வரை நடைபெறுகிறது.

யோகா, தியானம், ஓவியம், கைவினை பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஷ் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அனைவருக்கும் கடைசி நாளன்று சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை.
கட்டணம்: ரூ.500.
பயிற்சி நடைபெறும் இடம்: கீழ்தெரு கலசபாக்கம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *