Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் ஜூன் 16 முதல் ஜூன் 18 வரை மூன்று நாட்களுக்கு ஜமாபந்தி

 

கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் இன்று (ஜூன் 16) முதல் 18ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறுகிறது. இந்த நிகழ்வுக்கு ஆரணி வருவாய் கோட்டாட்சியர் சிவா தலைமை தாங்குகிறார்.

ஜமாபந்தியின் போது பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இன்று (ஜூன் 16) கலசபாக்கம் பிர்காவிற்கான ஜமாபந்தி நடைபெறுகிறது.

நாளை (ஜூன் 17) கடலாடி பிர்காவிற்கும், ஜூன் 18ஆம் தேதி கேட்டவரம்பாளையம் பிர்காவிற்கும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *