பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே ஜூன் 29 (திங்கட்கிழமை) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. விழுப்புரத்தில் இருந்து காலை 10:10 மணிக்கும், திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12:40 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Recent News:
Baby Bumped Their Head? Here's When Parents Should Take It Seriously
Chennai Gold Rate Today (June 27, 2026): 22K Gold Up ₹70, 18K Gold Also Gains; Silver Steady
Auspicious (Nalla Neram) time today (June 27th)
Foods to Limit During Recovery for Better Health
Chennai Gold Rate Today (June 26, 2026): 22K Gold Rises by ₹80, Silver Up ₹5
Auspicious (Nalla Neram) time today (June 26th)
ஆனி மாத கிரிவல நேரம்!

