கலசபாக்கம் அருகே காரப்பட்டு துணைமின் நிலையத்தில் 04.07.2026 சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை சில பகுதிகளில் மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படும். (மாற்றத்துக்கு உட்பட்டது)
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
புதுப்பாளையம், வீரானந்தல், கீழ்குப்பம், மேல்குப்பம், பனைஓலைப்பாடி, மேலபுஞ்சை, வாசுதேவன்பட்டு, நரசிங்கநல்லூர், தொரப்பாடி மற்றும் படிஅக்ரகாரம்
