கிராம ஊராட்சியின் பெயர் : கோயில்மாதிமங்கலம் | ||
---|---|---|
பதவியின் பெயர் | வேட்பாளரின் பெயர் | புகைப்படம் |
கிராம பஞ்சாயத்து தலைவர் ( 2019 - 2024 ) |
திருமதி ப. பத்மாவதி |
கோயில்மாதிமங்கலம் அறிமுகம்
கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பர்வதமலையில் நேற்று ஆடிப்பூர விழா!
கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பர்வதமலை உச்சியில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. நட்சத்திர கோயில் குருக்கள் , சந்தோஷ் தலைமையில், மல்லிகார்ஜுனர் சுவாமிக்கு விசேஷ முறையில் யாகங்கள்…
திருவண்ணாமலையில் பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் மாநாட்டில் கலசபாக்கம் அடுத்த கோயில் மாதிமங்கலம் பள்ளியை மாவட்ட ஆட்சியர் பாராட்டு!
திருவண்ணாமலையில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் மாநாட்டில் கலசபாக்கம் ஒன்றியம் கோயில் மாதிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேலாண்மை குழு சிறப்பாக செயல்பட்டதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள், மேலாண்மை…
மார்கழி மாத பிறப்பை ஒட்டி பருவதமலை சுற்றி 26 கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம்!
கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் மற்றும் கடலாடி இடையே அமைந்துள்ள பருவதமலை 4560 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதில் பிரம்ம சமேத மல்லிகார்ஜுனார் கோவில் உள்ளது. நேற்று (17.12.2023) மார்கழி மாத பிறப்பை ஒட்டி பருவதமலை…
கலசபாக்கம் அருகில் அமைந்துள்ள பருவதமலையில் வருடத்திற்கு ஒருமுறை நிகழும் அற்புத கிரிவலம்!
நாளை மார்கழி 1 (17.12.2023) ஞாயிற்றுக்கிழமை உள்ளூர்,வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பருவதமலை கிரிவலம் வருவார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மற்றுமொரு சிவன் தலம் பர்வத மலை. இம்மலை மிகவும் தொன்மையானது.…
கலசபாக்கம் அருகில் அமைந்துள்ள பருவதமலையில் வருடத்திற்கு ஒருமுறை நிகழும் அற்புத கிரிவலம்!
இன்று மார்கழி 1 (16.12.2022) வெள்ளிக்கிழமை உள்ளூர்,வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பருவதமலை கிரிவலம் வருகின்றார்கள். இன்று மார்கழி முதல் நாள் அதிகாலை முதல் பக்தர்கள் பருவதமலை கிரிவலப் பாதையில்…
மார்கழி 1ஆம் நாள் பருவதமலை கிரிவலம் : அன்னதானம் செய்ய ஏற்பாடு!
மார்கழி 1ஆம் நாள் பருவதமலை கிரிவலம் பிரசித்தி பெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இதில்…
கலசபாக்கம் பகுதியில் உள்ள பர்வதமலையில் மல்லிகார்ஜுன் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது!
கலசபாக்கம் பகுதியில் உள்ள பர்வதமலையில் மல்லிகார்ஜுன் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிஷேகம் (07.11.2022) நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கலசப்பாக்கம் அடுத்த பருவதமலை கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு!
கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தில் அமைந்துள்ள சுமார் 4,560 அடி உயரமுள்ள பருவதமலை மீது சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலாம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது. ஐப்பசி மாத பிறப்பையொட்டி நேற்று அதிகாலை கோயில்…
கலசபாக்கம் பகுதியில் உள்ள பருவதமலையில் ஆடிப்பூரம் முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்!
கலசபாக்கம் பகுதியில் உள்ள பருவதமலையின் உச்சியில் அமைந்துள்ள அருள்மிகு பிரமராம்பிகை தாயார் உடனுறை மல்லிகார்ஜுனர் சுவாமிகளுக்கு ஆடிப்பூரம் முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர்.
பருவதமலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை!
தமிழ்நாடு வனத்துறை, திருவண்ணாமலையில் வனக்கோட்டம் பகுதியில், கலசபாக்கம் தாலூக்காவில் உள்ள புதுப்பாளையம் வனசரகத்திற்குட்பட்ட பருவதமலையின் உச்சியில் அருள்மிகு பிரமராம்பிகை சமேத மல்லிகார்ஜுனர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பௌர்ணமி தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.…