Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் சுற்றியுள்ள பகுதியில் நேற்று பெய்த மழையின் அளவு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில்:

கலசபாக்கம் - 159 மிமீ
ஆரணி - 1 மிமீ
ஜமுனாமரத்தூர் - 69 மிமீ
போளூர் -12.6 மிமீ
திருவண்ணாமலை - 54 மிமீ
தண்டராம்பட்டு - 8 மிமீ
சேத்துப்பட்டு -2.60 மிமீ
கீழ்பென்னாத்தூர் - 96.8 மிமீ
வேம்பாக்கம் - 0.00 மிமீ
செய்யாறு - 0.00 மிமீ
செங்கம் - 0.00 மிமீ
வந்தவாசி - 0.00 மிமீ

மொத்த மழை அளவு – 403 மி.மீ.
சராசரி – 33.58 மி.மீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *