Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அருகில் ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

கலசபாக்கம் வட்டம் ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் புதிய கொடிமரம் இன்று காலை 9 மணி அளவில் நிறுவப்பட்டுள்ளது. நிகழும் பிலவ வருடம் ஐப்பசி மாதம் 08-ம் தேதி (25-10-2021)திங்கட்கிழமை அன்று கொடிமரத்திற்கு செம்பு தகடுகளால் கவசம் அடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *