Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி விழா நிறைவடைந்தது

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் நவராத்திரி நிறைவு நாளான 15.10.21 வெள்ளிக்கிழமை அன்று மாலை திருக்கோயில் ஐந்தாம் பிரகாரம் மாதப்பிறப்பு மண்டபம் அருகே வள்ளி தெய்வாளை சமேத முருகர் எழுந்தருள சூரனை தேடி எட்டு திக்கும் அம்பு விடும் நிகழ்வு நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *