திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!!
தேதி: 13.09.2025நேரம்: காலை 9.00 மணி – பிற்பகல் 3.00 மணிஇடம்: அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வெட்டவலம், திருவண்ணாமலைதகுதியுடையவர்கள்8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்கள்டிப்ளமோ, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படித்தவர்கள்பட்டம் பெற்றவர்கள்பொறியியல் மற்றும்…
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET) விண்ணப்பிக்கும் கால அவகாசம் 10ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் இணையதளத்தின் சர்வர் கடைசி நாளில் முடங்கியதால் பலரும் கடும் அவதிக்குள்ளாகினர்.
Gold Rate Increased Today Morning (09.09.2025)
The cost of gold has increased to Rs. 720 per sovereign on Today Morning (September 09, 2025). The cost of the gold rate has increased to Rs. 90 per gram.…
Is your gut health slowing down your weight loss?
Many of us would feel surprised if we come to know the truth that our gut health could also be a factor in weight loss.…
புதிய பேருந்து சேவை – ஆரணி முதல் கோயம்புத்தூர் வரை
ஆரணி, போளூர்,செங்கம், திருவண்ணாமலை, ஊத்தங்கரை, சேலம் வழியாக கோயம்புத்தூர் செல்லும் புதிய காலை மற்றும் இரவு நேர பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக இந்த சேவை தினமும் இயக்கப்படும். பேருந்து நேரங்கள்: ஆரணி: காலை…