Web Analytics Made Easy -
StatCounter

ஆடி பூரம் 10ம் நாள்: சிவகங்கை தீர்த்தத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று (28.07.2025) பராசக்தி அம்மனுக்கு சிவகங்கை தீர்த்த குளக்கரையில் மகா தீர்த்தவாரி தீப ஆராதனை நடைபெற்றது.  

கலசபாக்கம் மற்றும் வில்வாரணி சார்ந்த பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (29.07.2025) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம்…

காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (29.07.2025) மின் நிறுத்தம்!

காஞ்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (29.07.2025) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும்.…

உயர்நீதி மன்றத்திற்கான ஆர்டிஐ இணையதள முகவரி !!

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதித்துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு கீழ் தகவல் பெறும் வகையில் http://mhc.tn.gov.in/eservices/rti இணைய வழி தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள