திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம் தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள அரவிந்தர் கல்வி குழுமத்தின் சார்பாக அரவிந்தர் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நாட்டு நலப் பணித்திட்ட முகாமில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
