கலசபாக்கத்தில் நாளை மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்!
நாள்: 08.02.2025 சனிக்கிழமை
காலை: 9.00 – 1.00 மணிவரை
இடம்: அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி, கலசபாக்கம்.
இம்முகாமில்….
- • கண்புரை உள்ள நோயாளிகள் முகாம் தினத்தன்றே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் அவர்களுக்கு ரூ.1000 மதிப்புள்ள விழிலென்ஸ் இலவசமாக பொருத்தப்படும் அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசம், எனவே தயார் நிலையில் வரவும்.
- • கண் நீர் அழுத்த நோய், (கிளோக்கோமா) 40 வயதிற்குமேல் எவ்வித அறிகுறியும் இல்லாமல் கண் பார்வையை பாதிக்கும் ஒரு கொடிய நோய். கவணக்குறைவால் முற்றிலும் பார்வை இழப்பு ஏற்படலாம்.
- • கிட்டப்பார்வை தூரப்பார்வை, வெள்ளெழுத்து, தலைவலி, கண்வலி, கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்ற கோளாறுகள் இருந்தால் தகுந்த பரிசோதனை செய்யப்படும்.
- • கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல் ஒன்றை கொண்டு வரவும்.
இங்ஙனம்
வட்டார மருத்துவ அலுவலர் அரசு சமுதாய சுகாதார நிலையம், கடலாடி.
Recent News:
ஆசிரியர் தேர்வு!
Gold Rate Increased Today Morning (11.10.2025)
How consuming lauki or bottle gourd juice will boost especially our skin health?
Auspicious (Nalla Neram) time today (Oct 11th)
Gold Rate Decreased Today Morning (10.10.2025)
Be careful about these symptoms of anal cancer!!
கலசபாக்கத்தில் வெள்ளப்பெருக்கு!