பனை மற்றும் பனை ஓலை அழகான கைவினை பொருட்கள் மற்றும் அதன் உபயோகங்களை பொருட்களைப் பற்றி இன்று (24.08.2024) காலூரைச் சேர்ந்த பிரபல கைவினைஞர் திரு.பார்த்தசாரதி தலைமையில் சிறப்பு அமர்வு நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் நடைபெற்றது. கலந்துகொண்ட மாணவர்கள் திரு.பார்த்தசாரதி அவர்கள் செய்து காட்டிய பாரம்பரிய கைவினைத் தொழில் நுட்பங்களை மிகுந்த ஆர்வத்துடன் கற்றனர்.
