22/02/2022 முதல் 27/02/2022 வரை ஆதார் சிறப்பு முகாம் தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் (POST OFFICE) நடைபெற இருக்கிறது.எனவே இந்த சிறப்பு முகாமில் கீழ்க்கண்ட சேவைகளை பெறலாம்.
1. புதியதாக ஆதார் எடுத்தல் ( கட்டணம் இல்லை )
2. முகவரி மாற்றம்
3.பிறந்த தேதி மாற்றம்
4.பெயர் மாற்றம்
5. அலைபேசி எண் இணைத்தல்
6.மின்னஞ்சல் இணைத்தல்
7.புகைப்படம் மாற்றம் செய்தல்
8.பயோமெட்ரிக் அப்டேட்
9.காணாமல் போன ஆதார் அட்டை மீண்டும் பெறுவதற்கு விண்ணப்பம்
இது போன்ற பல நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
எனவே இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.
Recent News:
ஆனி பிரம்மோற்சவம் திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது!
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா!
கலசபாக்கத்தில் இன்று (07.07.2025) விதைத் திருவிழா!
வீட்டுமனை வாங்குங்க!!! காரை பரிசா வெல்லுங்க!!!
பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்!!
Gold Rate Decreased Today Morning (07.07.2025)
A simple health habit that could be wonderful for your health in the long term!!!