கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் நாளை (20.11.2025) வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
Gold and Silver Prices Continue to Fall in Chennai
Simple Daily Habits to Improve Your Mental Health
Auspicious (Nalla Neram) time today (Mar 6th)
Baby Vomiting After Formula Feeding: Causes and What Parents Can Do
Gold Price Falls by Rs 640 per Sovereign in Chennai Today
Auspicious (Nalla Neram) time today (Mar 5th)
திருவண்ணாமலையில் சந்திர கிரகணம்: அண்ணாமலையார் கோயிலில் தீர்த்தவாரி..!
