கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் (07.11.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
விமான டிக்கெட் மாற்றம் – புதிய விதிகள் அறிவிப்பு!
சபரிமலை கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி திறப்பு!
Forgotten Money in Old Bank Accounts? RBI Launches Initiative to Help You Recover It
Gold and Silver Prices Continue to Decline in Chennai on November 5
Auspicious (Nalla Neram) time today (Nov 05th)
Link Your Aadhaar with PAN - Avoid Getting Your PAN Card Inactive
இன்று தொடங்குகிறது S.I.R பணிகள்!
