Web Analytics Made Easy -
StatCounter

ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க நுகர்வோர்களுக்கு கூடுதல் அவகாசம்..!

ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க நுகர்வோர்களுக்கு கூடுதல் அவகாசம்: ஆதாரை இணைத்த பிறகே மின் கட்டணம் வசூலிக்க மின்சாரவாரியம் முடிவு..!

மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க https://www.tangedco.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் இணைக்கலாம்.

ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கும் பணி போளூர் கோட்டத்தில் அனைத்து பிரிவு அலுவலகத்திலும், கலசபாக்கம் மின் அலுவலகத்திலும் செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *