Web Analytics Made Easy -
StatCounter

உதவி பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம்

நிர்வாக காரணங்களுக்காக ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெற இருந்த உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஒத்திவைப்பு நேரடி நியமனத்துக்கான போட்டித் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *