Web Analytics Made Easy -
StatCounter

இயற்கையை போற்றும்…. பொங்கல் விழா !

சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றவர்கள்:-

திரு.பானுமூர்த்தி - துருகம் (கைத்தறி நெசவாளர் -ஜனாதிபதி விருது பெற்றவர்)

திரு மோகன் - ராணிப்பேட்டை (மண் பொம்மை கலைஞர்)

தர்மலிங்கம் - படவேடு (மண்பாண்டக் கலை பயிற்சி ஆசிரியர்) மற்றும்

நம்மாழ்வார் பல்கலைக்கழகம்.(நிலைத்த அமைதி குழுவினர்)

விழாவில் விவசாயிகள், நெசவாளர்கள், குயவர்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் ஒன்றாகப் பங்கேற்று கலந்துரையாடல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விவசாயிகளின் சந்தையும் நடைபெற்றது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *