கலசபாக்கம் பகுதியில் வாரந்தோறும் நடைபெறும் வெள்ளிக்கிழமை வாரச் சந்தையில், இன்று (06.12.2024) அதிக எண்ணிக்கையில் அகல் விளக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அடுத்த வாரம் நடைபெறவுள்ள திருக்கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு, மக்கள் தீவிரமாக அகல் விளக்குகளை வாங்கி வருகின்றனர்.
Recent News:
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 979 குடிமைப் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு!!
கலசபாக்கம் – வில்வாரணி சாலை பணி: போக்குவரத்து மாற்றம்!
வரலாறு காணாத விலை உயர்வு..!!
வானியல் அதிசயம் இன்று முதல் 4 நாட்களுக்கு 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில்!
Gold Rate Increased Today Morning (22.01.2025)
Why must we add semolina to our diet?