பி.ம் கிசான் (PM Kisan) பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயன் வரும் விவசாயி அடையாள எண் கட்டாயம் தெரிவிக்கப்பட வேண்டும். விவசாயிகள் அனைவரும் அக்ரிஸ்டாக்/ கிரைன்ஸ் இந்த திட்டத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கடைசி தேதி : 31.03.2025
தேவையான ஆவணங்கள்:
1. விவசாய அடையாளம் சான்று (ஆதார் அட்டை)
2. நில உரிமை ஆவணங்கள் (பட்டா,சிட்டா)
3. ஆதார் எண் இணைக்கப்பட்ட கைபேசி
விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையங்களில் எவ்வித கட்டணம் இன்றி பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
Recent News:
Gold Rate Decreased Today Morning (11.03.2025)
All the reasons why intake of berries are important during summer seasons!!
கலசபாக்கத்தில் புதியதாக ஸ்ரீ குரு டிஜிட்டல் கடை திறப்பு!
திருவண்ணாமலை மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!!
Gold Rate Increased Today Morning (10.03.2025)
Stress fractures- Its causes, symptoms and healing/treatments etc!!
Gold Rate Increased Today Morning (08.03.2025)