Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று ஆருத்ரா தரிசனம்..!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று (06.01.2023) ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நடராஜர் பெருமாள் சமேத சிவகாமி அம்மாளுக்கு சிறப்பு சந்தன அபிஷேகம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *