திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம் பிரமோற்சவ விழா நேற்றுடன் நிறைவடைந்தது. அதையொட்டி, சிவகங்கை தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடந்தது.
ஆடிப்பூரம் நிறைவு விழாவை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை. இதனால்,சிவாச்சாரியார்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் மட்டுமே பங்கேற்க, எளிய முறையில் தீர்த்தவாரி மற்றும் நிறைவு விழா நடந்தது.











Recent News:
Sore Throat Remedies That Work - And What You Should Avoid
Gold Prices Jump in Chennai; Strong Rebound After Yesterday’s Mixed Trend - March 28, 2026
Auspicious (Nalla Neram) time today (Mar 28th)
Early Cancer Warning Signs: Symptoms You Should Not Ignore
Gold Prices Rise in Chennai After Yesterday’s Volatility; Silver Declines - March 27, 2026
Auspicious (Nalla Neram) time today (Mar 27th)
What to Do When Babies Spit Up Through the Nose
