Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா Day 11!

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா பதினொன்றாம் நாள் நேற்று (12.08.2022) வெள்ளிக்கிழமை சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, நையாண்டி மேளம், கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் இரவு வானவேடிக்கை நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *