கலசபாக்கம் திரௌபதி அம்மன் கோவில் அருகில் ரூ.699380/- மதிப்பீட்டில் புதிய மின் மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் திரு. பெ. சு. தி. சரவணன் MLA அவர்கள் தொடங்கி வைத்தார். Chairman (ஒன்றிய குழு தலைவர்) திருமதி. அன்பரசி ராஜசேகர் மற்றும் போளூர் கோட்டம் செயற் பொறியாளர் அலுவலர் திரு.குமரன் EE, கலசபாக்கம் உதவி செயற் பொறியாளர் திரு.செந்தில் குமார் AEE, உதவி பொறியாளர் திருமதி.சொர்ணலதா AE, திரு. சிவக்குமார், திரு. சௌந்தரராஜன், திரு. சங்கர், திரு. ரமேஷ், திரு. ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
