கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இன்று (25.01.2024) ஆரணி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.தனலட்சுமி அவர்கள் கொடி அசைத்து விழிப்புணர்வு துவங்கி வைத்தார். உடன் கலசபாக்கம் வட்டாட்சியர் திருமதி.ராஜேஸ்வரி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.
