தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய நாட்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
வேட்புமனு தாக்கல்: 28.01.2022 ( இன்று )
கடைசிநாள் : 04.02.2022
தேர்தல் நாள் : 19.02.2022
வாக்கு எண்ணிக்கை: 22.02.2022
மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர் தேர்தல் : 04.03.2022
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Dec 17th)
கலசப்பாக்கம் பகுதியில் நாளை மின்தடை!
கலசபாக்கம் மின்சார வாரியம் தகவல்!
ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (17.12.2025) மின் நிறுத்தம்!
Right To Right - A Morning Thought
Gold Price Drops After Touching ₹1 Lakh per Sovereign; Silver Also Declines - December 16, 2025
Soaked Fenugreek Seeds: Natural Health Benefits From Better Digestion to Weight Management
