Web Analytics Made Easy -
StatCounter

நமது கலசபாக்கத்தில் புதியதாக Concept Learning திறப்பு!

நமது கலசபாக்கத்தில் புதியதாக குழந்தைகளுக்கான Concept Learning பயிற்சி வகுப்பு திறக்கப்பட்டுள்ளது. இதில் Abacus, Handwriting, Calligraphy மற்றும் Vedic maths போன்ற சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆர்வமுள்ள குழந்தைகள் சேர்ந்து தமது கற்பிக்கும்…

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2023 – இரண்டாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாளான நேற்று (18.11.2023) இரவு வெள்ளி இந்திர வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2023 – இரண்டாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாளான நேற்று (18.11.2023) காலை அருள்மிகு சந்திரசேகரர் சூரிய பிரபை வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவண்ணாமலையில் நாளை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்..!

ஆட்சேர்ப்பு செய்யும் புகழ்பெற்ற நிறுவனங்களின் நீண்ட பட்டியல் !! 50+ நிறுவனங்கள், 2000+ காலியிடங்கள்!! தகுதி: 8வது முதல் 12வது வரை, டிப்ளமோ, ஐடிஐ, அனைத்து யுஜி, பிஜி, இன்ஜினியர்கள், எம்பிஏ & மெஸ்ஸி…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2023 – முதல் நாள் இரவு..!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாளான நேற்று (17.11.2023) வெள்ளி, அதிகார நந்தி வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நமது கலசப்பாக்கம் குழந்தைகளுக்காக “வாழ்க்கையை வாழுங்கள்” என்ற தலைப்பில் சிறப்பு ஜூம் பயிற்சி – டாக்டர் செந்தில் குமார் C ! !

தொழில்முனைவோரும், ஆரோக்கிய பயிற்சியாளருமான டாக்டர் செந்தில் குமார் C, நமது கலசப்பாக்கம் குழந்தைகளுக்கான “வாழ்வை வாழுங்கள்” என்ற தலைப்பில் ஜூம் மூலம் சிறப்புப் பயிற்சியை நடத்த உள்ளார். தேதி: 18.11.2023, Saturday நேரம்: 4.PM…

கலசபாக்கத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 85 ஆம் ஆண்டு காப்பு கட்டுதல் திருவிழா!

கலசபாக்கத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 85 ஆம் ஆண்டு திருவிழாவில் இன்று (17.11.2023) காப்பு கட்டுதல் நிகழ்வு தொடங்கியது. நாளை சனிக்கிழமை (18.11.2023 ) அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர்…

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

திருக்கார்த்திகை தீப திருவிழா – 2023 திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று ( 17.11.2023) தொடங்கியது.இதில் பல்லாயிர…

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் – சிறப்பு ரயில் இயக்கம்!

திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தை ஒட்டி சென்னையில் இருந்து இன்று (17.11.23) சிறப்பு ரயில் இயக்கம் சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வரை சிறப்புக் கட்டணத்தில் இன்று (17.11.23) இரவு 11.55 – க்கு ரயில் புறப்படும்;…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று (16.11.2023 ) இரவு விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பாரதப் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் 22.11.2023 வரை நீட்டிப்பு!

பாரத பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டதில் விவசாயிகள் பயனடைய 22.11.2023 – ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு பிடாரி அம்மன் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று (15.11.2023) இரவு பிடாரி அம்மன் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி தொடக்கம்!

தமிழகத்தில் 12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (நவம்பர் 16) காலை 9.30 மணியளவில் வெளியிட்டார். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச்…

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 04ம் தேதி தொடக்கம்!

தமிழகத்தில் 11 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (நவம்பர் 16) காலை 9.30 மணியளவில் வெளியிட்டார். பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 4…

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதி தொடக்கம்!

தமிழகத்தில் 10 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (நவம்பர் 16) காலை 9.30 மணியளவில் வெளியிட்டார். 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று முருகர் தேர் வெள்ளோட்டம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீபத்திருவிழாவை முன்னிட்டு செப்பனிடப்பட்ட சிமெண்ட் சாலையில் இன்று முருகர் தேர் வெள்ளோட்டம்.