திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள், வேலை வாய்ப்பற்றோர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்!
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள், வேலை வாய்ப்பற்றோர்கள் உதவி தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்ப படிவம் அல்லது www.tnvelaivaaippu.gov.in என்று இணையதளம் மூலமாகவோ – நவம்பர்…