Web Analytics Made Easy -
StatCounter

ஆயுதபூஜையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர் செல்லும் வகையில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆயுதபூஜையையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊர் செல்லும் வகையில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது தொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: ஆயுதபூஜையையொட்டி, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் இன்று, நாளை, அக்.21 ஆகிய நாட்களில் 2,265 சிறப்பு…

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2023

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாதம் 01ம் தேதி (17.11.2023) வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. கார்த்திகை 10ம் தேதி (26.11.2023) ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை முதல் 4 நாட்களுக்கு சிறப்பு அமர்வு தரிசனம் ரத்து!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை முதல் 4 நாட்களுக்கு சிறப்பு அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு, பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் மற்றும் ரூ.50 கட்டண தரிசனம்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஐந்தாம் நாள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஐந்தாம் நாள் விழாவில் ரிஷப வாகன சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ஐந்தாம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ஐந்தாம் நாள் விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் நவராத்திரி ஐந்தாம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் நவராத்திரி ஐந்தாம் நாள் விழாவை முன்னிட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பேரிடர் காலங்களில் மக்களுக்கு அவசர கால முன்னெச்சரிக்கை – தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி

பேரிடர் காலங்களில் மக்களுக்கு அவசர கால முன்னெச்சரிக்கை தகவல் அளிப்பது குறித்து நாடு முழுவதும் சோதனை செய்யப்பட்டது. சோதனை அடிப்படையில் 11 மணியளவில் அனைவரது செல்போன்களுக்கும் குறுந்தகவல் மூலம் எச்சரிக்கை செய்யப்படும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.…

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் ஆலயத்தில் நவராத்திரி நான்காம் நாள்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் மங்களநாயகி சமேத மங்களேஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி விழா 4-ம் நாள் அன்னபூரணி அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர்.

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று வட்டார அளவிலான கலைத் திருவிழா!

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கலசபாக்கம் வட்டார அளவிலான கலைத் திருவிழா நடைபெற்று வருகிறது.

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயண பெருமாள் கோவிலில் நவராத்திரி நான்காம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் நவராத்திரி நான்காம் நாள் விழாவை முன்னிட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி நான்காம் நாள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி நான்காம் நாள் விழாவில் மனோன்மணி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2023 முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2023 முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துறை அலுவலர்களுக்குக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் தலைமையில் நேற்று (18.10.2023) நடைபெற்றது.

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி மூன்றாம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி மூன்றாம் நாள் விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தேசிய கல்வி உதவி தொகைக்கான நுழைவுத் தேர்வு ரத்து-மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்கப்படவுள்ளது!

தேசிய கல்வி உதவி தொகைக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு https://scholarships.gov.in மற்றும் http://socialjustice.gov.in இணையதளங்களை கண்காணித்து கல்வி உதவி தொகையை பெறலாம் என மாவட்ட…

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி மூன்றாம் நாள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி மூன்றாம் நாள் விழாவில் கெஜலட்சுமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி இரண்டாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி இரண்டாம் நாளான நேற்று(16.10.2023) இராஜராஜேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.