Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை ஐப்பசி மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அக் -28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கம்!

சென்னை பீச் – வேலூர் கன்டோன்மென்ட் – திருவண்ணாமலை என இயக்கப்படுகிறது. இந்த ரயில் வேலூர் கன்டோன்மெண்டில் இருந்து இரவு 09:00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 12:05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். திருவண்ணாமலையில்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அக்டோபர் 28-ல் மாலை 3-6 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை அக்டோபர் 28 ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளதால், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் ஐப்பசி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஐப்பசி மாதப் பெளா்ணமி கிரிவலம் சனிக்கிழமை (அக்-28) அதிகாலை 04:01 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (அக்-29) அதிகாலை 02:27 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில்…

ஜனவரி 7ல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு 2024 ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தகுதியுடையவர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். • தமிழ்…

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயண பெருமாள் கோவிலில் நவராத்திரி பத்தாம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயண பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா கடைசி நாளை முன்னிட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி பத்தாம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி விழா கடைசி நாளை முன்னிட்டு முருகன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள உபகோவில்களுக்கு அக்-27 திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருவிழா!

திருவண்ணாமலை மாவட்டம், அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் உபகோவில்களான, கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அருள்மிகு இந்திரலிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம் வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசான்யலிங்கம், மற்றும் சூரியலிங்கம், சந்திரலிங்கம் ஆகிய திருக்கோயில்களுக்கு 27.10.2023…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள் விழாவில் மஹிஷாசுரமர்த்தினி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள் விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயண பெருமாள் கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள் விழாவை முன்னிட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நமது கலசபாக்கம். காம் அலுவலகத்தில் இந்த வாரம் Abacus, Handwriting, Spoken English பற்றி பயிற்சி!

 நமது கலசபாக்கம். காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் சிறப்பு வகுப்பில் இந்த வாரம் திருவண்ணாமலையில் இருந்து Concept Learning – ல் இருந்து குழந்தைகளுக்கு Abacus, Handwriting, Spoken English போன்றவற்றை கற்பித்து கொடுத்தார்கள்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு குஜாம்பாள் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மூலவரான அபித குஜாம்பாள் அம்மனுக்கு இன்று சந்தன காப்பு அலங்காரம் நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள் விழாவில் லிங்கபூஜை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயண பெருமாள் கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள் விழாவை முன்னிட்டு பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள் விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஆயுத பூஜை செய்வதற்கு உகந்த நேரம் எப்போது?

23ம் தேதி அன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும் மதியம் 12க்கு மேல் 1.30 க்குள் பூஜை செய்ய நல்ல நேரம்! மாலையில் 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஏழாம் நாள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஏழாம் நாள் விழாவில் சரஸ்வதி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ஏழாம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ஏழாம் நாள் விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.